Home Tamil Breaking News சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பமுடியாது – ஸ்டாலின்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பமுடியாது – ஸ்டாலின்

118

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா தப்பமுடியாது என திமுக பொருளாலர் மு.க ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருக்கிறார்.