Home Tamil Breaking News பெட்ரோல், டீசல் விலையுயர்வை திரும்பப்பெற வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையுயர்வை திரும்பப்பெற வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தல்

124

பெட்ரோல், டீசல் விலையுயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதை காரணம் காட்டி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை சுமத்துவது நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.