Home Tamil Breaking News பெருந்துறையில் இன்று ஜெயலலிதா தேர்தல் பரப்புரை

பெருந்துறையில் இன்று ஜெயலலிதா தேர்தல் பரப்புரை

219

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை நடைபெரும் பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து அவர் பரப்புரை செய்யவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.