Home Tamil Breaking News நகை வணிகர்கள் மீண்டும் கடையடைப்பு?

நகை வணிகர்கள் மீண்டும் கடையடைப்பு?

121

தங்க நகை மீதான ஒரு சதவிகித கலால் வரிவிதிப்பை கைவிட வலியுருத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நகை வணிகர்கள் மீண்டும் வேலைநிருத்தத்தில் ஈடுபட திட்டம்மிட்டுள்ளனர்.