Home Tamil Movie Trailers ஜில் ஜங் ஜக்(Jil Jung Juk) Official Movie Trailer – 2015

ஜில் ஜங் ஜக்(Jil Jung Juk) Official Movie Trailer – 2015

185

சித்தார்த் நடிக்கும் காமெடி மற்றும் ஆக்ஷ்ன் கலந்த ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் டிரெய்லர். இதனை தீராஜ் வைதி இயக்கி, சித்தார்த் தயாரித்துள்ளார். விசால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சனந்த், அவினாஷ், டாத்தோ மற்றும் ராதாரவி நடித்துள்ள இத்திரைப்படம் வருகின்ற டிசெம்பர் 25 அன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.