Home Movie Trailers Tamil Movie Trailers ஜித்தன் 2(Jithan 2) Official Movie Trailer 2016

ஜித்தன் 2(Jithan 2) Official Movie Trailer 2016

310

ஜித்தன் படத்திற்கு தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஜித்தன் ரேமேஷ் நடித்துள்ள ஜித்தன் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ராகுல் இயக்கியுள்ளார்.

ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும், கருணாஸ், மயில் சாமி, யோகி பாபு, சோனா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here