Home Tamil Cinema News இன்றைய அரசியலின் நிலைமையை விளக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’

இன்றைய அரசியலின் நிலைமையை விளக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’

137

Joker-First-Look

இயக்குனர் ராஜு முருகன் குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆவார். இவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘ஜோக்கர்’. சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்தின் முதற்பார்வை படங்கள் வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்றது.

அதனை தொடர்ந்து இன்றைய காலகட்டத்தின் அரசியல் பற்றி விளக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அரசியல் தான்.

தேர்தல் தேதிகள் வெளியானதில் இருந்தே பல்வேறு தரப்பில் இருந்து எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் இப்படியொரு பாடல் வெளியாகியிருப்பது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் சீன் ரோல்டன் ஊருவாக்கியுள்ள அந்த பாடல்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here