Home Tamil Cinema News கீர்த்தி சுரேஷ்க்கு தம்பியாக நடிக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்

கீர்த்தி சுரேஷ்க்கு தம்பியாக நடிக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்

29

ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 வின் டைட்டில் வின்னர் பாவாஸ். ரூ 5 லட்சம் பரிசு வென்ற இவருக்கு சினிமா வாய்ப்புகள் சிக்கியுள்ளது.

 சண்டக்கோழி படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு தம்பியாக நடிக்கிறாராம். இது பற்றி பாவாஸ், கூறியதில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் இறுதி வரை வருவேன் என நினைக்கவில்லை.

வடிவேலு கேரக்டர் மட்டும் தான் செட்டாகும் என நினைத்தேன். ஆனால் எனக்கு எல்லா கேரக்டரும் செட்டாகிறது. ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி. அவர்களின் அன்பு தான் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு என அவர் கூறியுள்ளார்.