Home Tamil Cinema News இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனை செய்த ஜங்கிள் புக்

இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனை செய்த ஜங்கிள் புக்

116

the-jungle-book-2016-poster

சமீபத்தில் வந்த ஜங்கிள் புக் படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆகின்றது. இப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டத்தை மையமாக வைத்து குழந்தைகளுக்காக வெளியாகியுள்ளது.

இந்தப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ 101 கோடி வசூல் செய்துவிட்டதாம். இந்தப் படத்தினால் ஷாருக்கானின் FAN, பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்திய படங்களையே பின்னுக்கு தள்ளி சாதனை படைக்கும் அளவிற்கு தற்போது வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here