Home Tamil Cinema News ரவிக்குமார் இயக்கத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ…

ரவிக்குமார் இயக்கத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ…

83
SHARE

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் தமிழில் கடைசியாக லிங்கா படம் வெளிவந்தது.

இப்படம் பெரும் தோல்வியடைய, கன்னடத்தில் சுதீப்பை வைத்து ஒரு படத்தை எடுத்தார், அதை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார், ஆனால், அந்த சமயத்தில் தமிழ், கர்நாடகாவில் நடந்த பிரச்சனையால் படம் தமிழகத்தில் ரிலிஸாகவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழில் ஒரு போலிஸ் கதையை ரவிக்குமார் எடுக்கவுள்ளாராம், இதில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here