காற்று வெளியிடை படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது

காற்று வெளியிடை படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது

22

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தின் முதல் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவிவர்மன், இசை – ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY