கபாலி படத்தின் பிரமிக்க வைக்கும் வியாபார விவரங்கள்!

கபாலி படத்தின் பிரமிக்க வைக்கும் வியாபார விவரங்கள்!

103

kabali

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படம் உலக தமிழகர்களை மட்டுமில்லாது, உலக சினிமாவையே எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப்படம் உலகம் முழுக்க ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் வியாபாரம் எந்த ஊரில் எத்தனை கோடி என்பது பட்டியலாக வெளிவந்துள்ளது, அந்த விவரங்கள்…

  1. தமிழ்நாடு- ரூ 68 கோடி
  2. ஆந்திரா+தெலுங்கானா- ரூ 32 கோடி
  3. கேரளா- ரூ 7.5 கோடி
  4. கர்நாடகா- ரூ 10 கோடி
  5. வட இந்தியா- ரூ 15.5 கோடி
  6. அமெரிக்கா மற்றும் கனடா- ரூ 8.5 கோடி
  7. மற்ற நாடுகள்- ரூ 16.5 கோடி
  8. சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் மியூஸில் ரைட்ஸ்- ரூ 40 கோடி
  9. மற்றவை- ரூ 10-15 கோடி

கபாலியின் மொத்த வியாபாரம் மட்டுமே ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது.

இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY