கபாலி படம் வெளி நாடுகளில் எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?

கபாலி படம் வெளி நாடுகளில் எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?

103

Kabali Collection

ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி படம் உலகம் முழுவதும் பல கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத அளவிற்கு கபாலி மாபெரும் வசூல் செய்துள்ளது.

நாடுகள் வாரியாக வசூல் விவரம்:  மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ரூ 28 கோடி, அமெரிக்கா-கனடாவில் ரூ 27 கோடி, UAE-ல் ரூ 21 கோடி மற்றும் இதர நாடுகளில் ரூ 11 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் நிச்சயமாக இதுவரை வசூல் சாதனையை தக்கவைத்துள்ள பாகுபலி படத்தில் வசூலை முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY