Home Tamil Cinema News ரஜினியின் கபாலி படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதுw

ரஜினியின் கபாலி படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதுw

187

rajnikanths-kabali-movie-stills-2

ரஜினி நடிக்கும் கபாலி படம் தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கப்படும் படமாகவுள்ளது. ரஜினியின் அதிரடி நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை புரிந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்கிய இப்படம் வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் டப்பிங் பேசுவதற்கான இப்பட வில்லன் வின்ஸ்டன் சாவோ சென்னை வந்ததுள்ளார்.

ஒரு பேட்டியில், தன்னுடைய பஞ்சு வசனம் ஒன்றை கூறியுள்ளார். ஓரே ஒரு நாள் விட்றேன், உன் குடும்பத்தோட, ஜாலியா நிம்மதியா தூங்கு என்பதுதான் அந்த பஞ்ச் டயலாக். இதற்கு பதிலடியாக ரஜினி ஒரு பஞ்ச் டயலாக்கை பேசியிருப்பதாகவும், ஆனால் அந்த டயலாக் குறித்து தன்னால் இப்போது எதுவும் கூற முடியாது என்றும் வின்ஸ்டன் சாவோ கூறியுள்ளார்.