கபாலி படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோ

கபாலி படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோ

111

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கபாலி படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோவை நேற்று இரவு வெளியிட்டார். இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இன்று காலைக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY