Home Tamil Movie Trailers காதலும் கடந்து போகும்(Kadhalum Kadanthu Pogum) Official Teaser

காதலும் கடந்து போகும்(Kadhalum Kadanthu Pogum) Official Teaser

164

விஜய் சேதுபதி நடித்து வெளிவரவுள்ள காதலும் கடந்து போகும் படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சி.வி.குமார், ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் காதலர் தினத்தன்று திரையிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.