அஜித்துக்காக கொழு கொழுவென மாறும் காஜல் அகர்வால்!

அஜித்துக்காக கொழு கொழுவென மாறும் காஜல் அகர்வால்!

136

0308cea915729e71821f47448af43431

நடிகை காஜல் அகர்வாலுக்கு சில ஆண்டுகளாக தென் இந்திய சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் இந்தி பக்கம் போன காஜல் அங்கிருக்கும் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப தனது உடலை ஒல்லி பெல்லியாக்கி விட்டார்.

காஜல் பார்ப்பவர்கள் ஏன் உடம்பு சரியில்லையா என்று விசாரிக்கும் அளவுக்கு இளைத்து போயிருந்த காஜல் அஜித்துக்கு ஜோடி என்றதும் உடம்பை கொஞ்சம் ஏற்றத் தொடங்கியிருக்கிறாராம்.

அஜீத் தற்போது வெளிநாடு கிளம்பும்போதே காஜலும் அவருடன் கிளம்பிவிட்டார். திரும்பும்போது தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி கொழு கொழு என்றுதான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது.

 

NO COMMENTS

LEAVE A REPLY