Home Tamil Movie Trailers களம்(Kalam) Official Movie Trailer – 2016

களம்(Kalam) Official Movie Trailer – 2016

313

சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த “களம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன், ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், பூஜா, ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் ‘களம்’. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.