Home Tamil Cinema News ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்

147

kamal-haasan-2

உலகநாயகன் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்புவரை சமூக வலைதளங்களின் பக்கம் வந்ததில்லை. இருப்பினும் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

டுவிட்டர் பக்கம் தொடங்கியது முதலில் இருந்து அவ்வப்போது தன் கருத்துக்களை பகிர்ந்து வந்த கமல்ஹாசன் இனி அடிக்கடி டுவிட்டர் பக்கம் வரமாட்டேன் என அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரணமான விஷயமாகி விட்டது. இதனால் இதுவரை நேரில் பிரபலங்களை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள், இப்போதெல்லம் சமூக வலைதளங்களில் பின் தொடருகின்றனர்.