Home Tamil Cinema News விசாரணை படம் பார்த்து வெற்றிமாறனைப் பாராட்டிய கமல்ஹாசன்

விசாரணை படம் பார்த்து வெற்றிமாறனைப் பாராட்டிய கமல்ஹாசன்

166

VISARANAI

விசாரணை படத்தில் சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலைத் தழுவி இந்த இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இந்தப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை நேற்றுப் பார்த்த கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

விசாரணை படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, மறைந்த எடிட்டிங் செய்துள்ளார். உலகம் முழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here