Home Tamil Cinema News சுதந்திரம் பற்றி கமல்ஹாசன் பேச்சு

சுதந்திரம் பற்றி கமல்ஹாசன் பேச்சு

133

Kamal-Hassan

நடிகர் கமல்ஹாசன் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் தனது படங்களுக்காகவும், தமிழ் திரையுலகிற்காகவும் தனது வாழ்வினை அற்பணித்து வாழ்ந்து வருகிறார். இதனாலேயே இவரது படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாஷன் ‘எனக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை, ஒரு இந்திய திரைப்பட கலைஞனுக்கு ஒரு பேச்சு சுதந்திரம் இல்லை. இது தான் யதார்த்த உண்மை, மேலும் சுதந்திரம் என்பது நம் உடல் போல, அதை நாம் தான் ஊட்டி வளர்க்க வேண்டும்’ என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ள சேதத்தின் போதும் தமிழக அரசு குறித்து இவர் கூறிய கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சில அரசியல்வாதிகளும், ஊடகத்தினரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here