Home Tamil Cinema News கமலுக்கு ஓட்டு இருப்பது பற்றி ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!

கமலுக்கு ஓட்டு இருப்பது பற்றி ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!

120

kamal-hassan

உலகநாயகன் கமல்ஹாசன் தனது புதிய படமான சபாஷ் நாயுடு படத்தின் பூஜையை இன்று நடிகர் சங்க இடத்தில் தொடங்கினார். பட பூஜையின் போது கமல் தனது சபாஷ் நாயுடு பட உறுவாக்கம் பற்றின பல தகவல்களை வெளியிட்டார்.

அப்போது அவர், தன்னால் இந்த முறை வாக்களிக்க இயலாது, காரணம் தனக்கு ஓட்டு இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் இவருக்கு ஓட்டு உள்ளதாகவும், நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால் சில மணி நேரத்தில் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இது குறித்த வாதங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

kamal_voter