Home Tamil Cinema News கமல்ஹாசனுக்கு கிடைத்த பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

கமல்ஹாசனுக்கு கிடைத்த பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

249

Kamal-Hassan

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது இந்திய சினிமா முழுவதும் மிக உயர்ந்த கலைஞன் கமல்ஹாசன் ஆவார். இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பணியை கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் சினிமாவில் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஹென்றி லாங்லாய்ஸ். பிரான்ஸ் சினிமாவின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வந்தவராக இவர் அறியப்படுகிறார்.

அதன் காரணமாக அவர் பெயரிலான விருதை பிரான்ஸ் அரசு கமலாசனுக்கு வழங்கியிருக்கிறது. ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு விருது அளித்ததிருப்பது அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த கௌரவமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here