Home Tamil Cinema News ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான கங்கனா ரனாவத்!

ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான கங்கனா ரனாவத்!

199

sexy-kangana-ranaut-in-rajjo-movie

நடிகை கங்கனா ரனாவத், சைப் அலிகான் ‘ரங்கூன்’ இந்தி படத்துக்காக பெட்ரூம் காட்சி படமாக்கப்பட்டது. சைப் அலிகான் உடன் நடிப்பவர்களுடன் ஜோவியலாக பழகி அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்.

அதேபோல் கங்கனாவிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதற்காக பெட்ரூம் சீன் படமாகும்போது முகத்தில் சில அறுவெறுப்பான பாவங்களை காட்டினார். அதைக்கண்டு டென்ஷன் ஆனார் கங்கனா. திடீரென்று ஆவேசமாக, ‘கட் கட்’ என்று சத்தம் போட்டவர், ‘சீரியஸான காட்சிகள் படமாகும் நேரத்தில் எல்லோரும் அவரவர் வேலையை ஒழுங்காகவும் பொறுப்புடனும் பாருங்கள்’ என்றார் கங்கனா.

உடனே இயக்குனர் விஷால் பரத்வாஜ், சயீப் சும்மா ஜோக் செய்தார்’ என்றார். அதற்கு கங்கனா, இது எப்படி சரியா இருக்கும், நான் படத்தில் சீரியஸாக இருக்கிறேன். எல்லா காட்சிகளும் முறைப்படி படமாக்கப்பட வேண்டும் என்றார்.

இதனால் சைப் உள்ளிட்ட பட குழுவினர் ஷாக் ஆயினர். சில நிமிடம் மவுனம் நிலவியது. சிறிது நேரத்துக்கு பிறகு சகஜநிலை திரும்பியதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.