தான் ஒரு அழுக்குமூட்டை என்று கூறும் கங்கனா ரனாவத்!

தான் ஒரு அழுக்குமூட்டை என்று கூறும் கங்கனா ரனாவத்!

84

Kangana Ranaut Reveals I was a Really Dirty Person

நடிகை கங்கனா ரனாவத் சுத்தமான இந்தியா திட்டத்திற்கான விளம்பரம் ஒன்றில் கடவுள் லட்சுமியாக நடித்துள்ளார். சுத்தமாக இல்லை என்றால் லட்சுமி உங்களை விட்டு சென்றுவிடுவார் என்று அந்த வீடியோவில் காண்பித்துள்ளனர். இது குறித்து கங்கனா கூறுகையில்,

நான் சிறு வயதில் ஒரு சோம்பேறி. சுத்தமாகவே இருக்க மாட்டேன். எனக்கு குளிக்கவே பிடிக்காது. நான் ஒரு அழுக்குமூட்டையாக இருந்தேன். இது தேராது என்று என் பெற்றோரும் கை கழுவிவிட்டனர். எனக்கு நண்பர்களே இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். தற்போது எனக்கு குளிக்க மிகவும் பிடிக்கும். நான் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY