Home Tamil Movie Trailers கணிதன்(Kanithan) Official Movie Trailer – 2015

கணிதன்(Kanithan) Official Movie Trailer – 2015

213

அதர்வா நடித்து சந்தோஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கணிதன்”. இதில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்தில் தருன் அரோரா, கே.பாக்யராஜ், மனோபாலா, சுந்தர் ராமு, ஆடுகளம் நரேன், ஆதிரா, ஜி.மகேந்திரன் மற்றும் சூது கவ்வும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வி கிரியேசன் கலைப்புலி எஸ்.தானு தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.