Home Tamil Cinema News கன்னட நடிகைக்கு இரண்டாண்டு சிறை தண்டனை

கன்னட நடிகைக்கு இரண்டாண்டு சிறை தண்டனை

132

மைத்ரியா கௌடா

பிரபல கன்னட நடிகையான மைத்ரியா கௌடா மற்றும் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேருக்கு பெங்களுரு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மைத்ரியா கௌடா 2011ல் ஒரு காரில் திருமணத்திற்கு சென்ற அவர்கள் சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளனர். அதை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலரை அதே இடத்தில் போட்டு அடித்து உதைத்துள்ளனர்.

இதன் காரனமாக மைத்ரியா கௌடாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரனையில் அவரது தவறு உருதி செய்யப்பட்டதால் அவருக்கு இரண்டு வருடமும், மற்ற மூவருக்கும் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை அளிக்கபட்டது.