கரீஷ்மா கபூருக்கு இரண்டாவது திருமணம்!

கரீஷ்மா கபூருக்கு இரண்டாவது திருமணம்!

66

karishma-kapoor

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர்பா பாலிவுட்டில் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஆவார். 2003ல் தொழில் அதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்துகொண்டார்.

சில வருடங்களில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் கரிஷ்மா கபூர், பிரபல தொழில் அதிபர் சந்தீப் தோஷ்னிவாலை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன.

விரைவில் இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY