Home Tamil Cinema News கதகளி முத்தக்காட்சி சர்ச்சைக்கு இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்

கதகளி முத்தக்காட்சி சர்ச்சைக்கு இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்

856

Vishal-Catherine-Tresa-lip-lock-Picபசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து இந்த பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் கதகளி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடித்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

அந்த ட்ரைலரில் விஷால், கேத்ரினை முத்தமிடுவது போல் ஒரு காட்சி வருகிறது, இதனால் இந்த படத்திற்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே இதுக்குறித்து சமீபத்தில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பாண்டிராஜ் கூறுகையில் ‘பார்க்க முத்தம் மாதிரி இருந்தாலும், அவை போலி முத்தம், உண்மையில் அவர் முத்தம் கொடுக்கவேயில்லை’ என்று பதில் கூறினார். ஆனால் டிரைலரை பார்க்கும் ரசிகர்களுக்கு அதுபோன்று தோன்றவில்லை என்றுதான் கூறவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here