Home Tamil Movie Trailers கதகளி(Kathakali) Official Movie Trailer – 2015

கதகளி(Kathakali) Official Movie Trailer – 2015

227

நடிகர் விஷால் நடித்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள “கதகளி” படத்தின் ட்ரெய்லர்.

இதில் கேத்ரின் தெரசா கதானாயகியாகவும், ரெஜினா கேசன்றா, நாசர், சூரி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விஷால் நடித்து வெளிவந்த முந்தய படங்களில் உள்ளது போலவே வெட்டு, குத்து கொலை என படம் இருக்கிறது. ஆனால் இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் பல புதுமைகள் படத்தில் புகுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து, விஷால் ப்லிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப்படம் வருகின்ற ஜனவரி மாதம் வெளியிடப்பட இருக்கின்றது.