கட்டப்பாவ காணோம்(Kattappava Kaanom) Official Movie Teaser 2016

கட்டப்பாவ காணோம்(Kattappava Kaanom) Official Movie Teaser 2016

134

சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘போக்கிரி ராஜா’ படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை அறிவழகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மணி செய்யோன் இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும், இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY