Home Tamil Cinema News ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

152

Keerthi suresh

விஜய்-60 படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் இவருடைய ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து 3 நாட்களில் தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ் .