Home Tamil Cinema News விஜய், அஜித் குறித்து கீர்த்தி சுரேஷ் அதிரடி பேச்சு

விஜய், அஜித் குறித்து கீர்த்தி சுரேஷ் அதிரடி பேச்சு

1194

keerthisuresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக இளைஞர்கள் மனதை ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர். இவர் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரஜினி முருகன் படத்தின் படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். கீர்த்தி சுரேஷ் மீடியாவுக்கு பேட்டி அளித்தார்.

அதில் நீங்கள் ஒரு நாள் இயக்குனர் ஆகிறீர்கள், அப்போது உங்கள் படத்தின் முதல் சாய்ஸ் விஜய்யா? அல்லது அஜித்தா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஏன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கிவிடுவேன்’ என்று கூறி நிருபர்களின் கேள்வியில் இருந்து தப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here