Home Tamil Cinema News சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

181

Actress-Keerthi-Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நேனு சைலஜா என்ற படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் புதிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் பவன் கல்யாண் அடுத்து நடிக்க போகும் வேதாளம் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி நடிப்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.