கிடாரி(Kidaari) Official Theatrical Trailer 2016

கிடாரி(Kidaari) Official Theatrical Trailer 2016

125

சசிகுமாரின் புதிய படமான கிடாரியின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. ‘வெற்றிவேல்’ படத்தைத் தொடர்ந்து ‘கிடாரி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சசிகுமார். நிகிலா விமல் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கி வருகிறார். இதனை சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY