Home Tamil Movie Trailers கோ 2(KO 2) – Official Movie Trailer 2016

கோ 2(KO 2) – Official Movie Trailer 2016

186

பாபி சிம்ஹா நடிப்பில் ‘கோ-2’ அரசியல் கலந்த திகில் படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் சரத் டைரக்டு செய்து வருகிறார். இவர், இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், சக்ரி டோலட்டி ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக இருந்தவர்.

பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்னர்.  இதனை ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.