Home Tamil Cinema News சசிகுமார் நடிப்பில் ‘கொடி வீரன்’ டீசர்

சசிகுமார் நடிப்பில் ‘கொடி வீரன்’ டீசர்

103
SHARE

கொடிவீரன் திரைப்படத்தை சசிகுமாரே தயாரித்துள்ளார். இப்படத்தில் சசிகுமார், பசுபதி, மஹிமா, சனுஷா, வித்தார்த், பூர்ணா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வில்லனாக, குற்றம் 23, தடம் படங்களை தயாரித்த இந்திரகுமார் நடித்துள்ளார். S.R.கதிர்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here