Home Tamil Cinema News விவேகம் ஃபர்ஸ்ட் லுக் படத்தில் அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்

விவேகம் ஃபர்ஸ்ட் லுக் படத்தில் அஜீத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் கோலிவுட்

146

அஜீத் நடித்து வரும் படத்திற்கு விவேகம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் ஜிம் பாடியுடன் உள்ளார். அவரின் உடல்வாகை பார்த்து தான் அனைவரும் அசந்து போயுள்ளார்கள்.

இது குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அத்தனை வலியிலும் ஒர்க் செய்து இதை சாதித்துள்ளது அருமை. விவேகம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற அஜீத் சார் மற்றும் இயக்குனர் சிவாவுக்கு வாழ்த்துக்கள் என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

https://twitter.com/iamVikramPrabhu/status/826980754210951168/photo/1?ref_src=twsrc%5Etfw

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த தனுஷ் ஓ யெஸ் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/harathi_hahaha/status/826876693965045761/photo/1

அஜீத்தின் கெட்டப்பை பார்த்து ஓமைகாட் என ட்வீட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

https://twitter.com/vp_offl/status/826861269684723712?ref_src=twsrc%5Etfw

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here