குற்றமே தண்டனை(Kuttrame Thandanai) Official Trailer 2016

குற்றமே தண்டனை(Kuttrame Thandanai) Official Trailer 2016

146

விதார்த் நடிப்பில் உறுவாகியுள்ள ‘குற்றமே தண்டனை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜ தேவரியா, நாசர் போன்றோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY