Home Tamil Breaking News திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

136

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு உதவுவட்காக கிரிவலம் வரும் பாதையில் 8 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.