Home Tamil Cinema News 63வது தேசிய விருது வென்றவர்களின் முழு பட்டியல்

63வது தேசிய விருது வென்றவர்களின் முழு பட்டியல்

112

442592-national-awards

இந்திய அரசு தேசிய விருதுகளை இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் விதமாக வருடா வருடம் கொடுத்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது.

விருது வென்றவர்களின் முழு பட்டியல்:

சிறந்த நடிகர்- அமிதாப் பச்சன்
சிறந்த நடிகை- கங்கனா ரன்வத்(தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குனர்- சஞ்சய் லீலா பஞ்சாலி( பஜிரோ மஸ்தானி)
சிறந்த படம்- பாகுபலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here