Home Tamil Cinema News ‘எனக்கு உன் அப்பா வயது’ என்று கதாநாயகியிடம் கூறிய மாதவன்!

‘எனக்கு உன் அப்பா வயது’ என்று கதாநாயகியிடம் கூறிய மாதவன்!

118

NTLRG_160102135240000000

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் பாடல்களை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். மாதவன், ரித்திகா சிங், ராதாரவி, நாசர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாதவன், இப்படத்தில் மாதவனை கதாநாயகி ரித்திகா சிங் காதலிப்பாராம், அவர் தன் காதலை சொல்லும் போது, ‘எனக்கு உன் அப்பா வயது, என்ன லவ் பண்றேன்னு சொல்ற’ என்று கூறுவாராம்.

ஆனால், உண்மையாகவே அந்த பெண்ணில் தந்தையை விட இரண்டு வயது மாதவன் பெரியவராம், இதை கூற அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது. ஏழு வருடங்கள் கழித்து மாதவன் தமிழில் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளிவரும் படம் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here