Home Tamil Cinema News படப்பிடிப்பில் குடித்து விட்டு கலாட்டா செய்த மாதவன்

படப்பிடிப்பில் குடித்து விட்டு கலாட்டா செய்த மாதவன்

140

dc-Cover-20160121155348.Mediநடிகர் மாதவன் தான் நடித்த அலைபாயுதே, ரன், தம்பி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் தமிழில் சரிவர ஓடவில்லை, இதனால் அவர் பாலிவுட் பக்கம் சென்றார். மாதவன் திரும்பவும் தற்போது ஹியரோவாக நடித்துக்கொண்டிருக்கும் இறுதிச்சுற்று படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவரவுள்ளது.

இறுதிச்சுற்று படத்தில் மாதவன் நடித்த ஒரு காட்சியியை மது அருந்தி நடிப்பது போல் எடுத்துள்ளனர். இதில் மாதவன் எதார்த்தமாக நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மது அருந்தியுள்ளார். இதனால் போதை தலைக்கேரிய மாதவன்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவராலேயே தன்னை கண்ட்ரோல் செய்ய முடியாமல் நிதானம் இழந்து பேசியுள்ளார். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த திரையுலக ரசிகர்கள் மாதவனா இது என ஆச்சர்யத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here