Home Tamil Breaking News தொகுதி பங்கீடு குறித்து மக்கள்நலக் கூட்ணி தலைவர்கள் ஆலோசனை

தொகுதி பங்கீடு குறித்து மக்கள்நலக் கூட்ணி தலைவர்கள் ஆலோசனை

142

சென்னை தியாகராய நகரின் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்து மக்கள்நலக் கூட்ணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மக்கள்நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 110 இடங்களில், நாங்கு கட்சியிடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை பற்றி இந்த ஆலோசனை கூட்டாத்தில் விவாத்திக்கப்பட்டதாக தெரிகிறது.