மலேசிய தமிழர்கள் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு

மலேசிய தமிழர்கள் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு

22

தமிழகத்தில் சல்லிக்கட்டு தொடர்பான போரட்டங்களும் அது தொடர்பான நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதாக மலேசிய தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY