Home Tamil Cinema News பிரமாண்ட கூட்டணி இணைகின்றது!

பிரமாண்ட கூட்டணி இணைகின்றது!

144

dfgfgfg

இயக்குனர் மணிரத்னம், ஓ காதல் கண்மணி வெற்றிக்கு பிறகு பழைய உற்சாகத்துடன் தன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

இந்தப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தப்படத்தில் முதன் முறையாக மணிரத்னம், பிரபலமான ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணையவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here