Home Tamil Movie Trailers மெல்லிசை(Mellisai) Official Movie Teaser – 2015

மெல்லிசை(Mellisai) Official Movie Teaser – 2015

158

விஜய் சேதுபதி நடிப்பில் த்ரில்லர் படமாக வெளிவரவுள்ளது “மெல்லிசை“. இந்தப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். கதானாயகியாக காயத்ரி நடிக்கிறார். தினேஷ் கிரிஷ்ணன் ஒளிப்பதிவில் ரிபெல் ஸ்டுடியோ ப்ரொடக்ஷ்ன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.