Home Tamil Cinema News மெர்சல் படத்தில் ஒரு சில காட்சிகள் கட்..??

மெர்சல் படத்தில் ஒரு சில காட்சிகள் கட்..??

45

இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக மெர்சல் படம் வரவுள்ளது, இப்படம் தமிழகத்தில் விவேகத்தை விட அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

ஆனால், ஒரு சில மல்டிப்ளக்‌ஷ் திரையரங்கில் விவேகத்தை விட ஒரு சில காட்சிகள் குறைவாக தான் மெர்சல் திரையிடப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் மெர்சல் படத்தின் நீளம் தான், விவேகம் 2 மணி நேரம் 28 நிமிடம் ஓடியது, ஆனால், மெர்சல் 2 மணி நேரம் 43 நிமிடமாம் ரன்னிங் டைம்.

இதனால், நேரம் காரணமாக ஒரு சில மல்டிப்ளக்‌ஷ் திரையரங்கில் விவேகத்தை விட ஒரு சில காட்சிகள் குறைவாம்.