Home Tamil Movie Trailers மெட்ரோ(Metro) Official Movie Trailer 2016

மெட்ரோ(Metro) Official Movie Trailer 2016

223

சென்னையில் நடக்கும் நகை திருட்டு, கொள்ளை, வழிப்பரி, தங்க கலத்தள்களை மையமாகவைத்து ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் கதையாக மெட்ரோ படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். ஷ்ரீரிஷ், மாயா, துளசி, சென்றாயன், நிஷாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜோஹன் இசையில் உருவாகியுள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.