Home World News சைபீரியா: இரவு நேரத்தில் பிரகாசமான ஒளியுடன் பறக்கும் அதிசய பொருள்

சைபீரியா: இரவு நேரத்தில் பிரகாசமான ஒளியுடன் பறக்கும் அதிசய பொருள்

56
SHARE

சைபீரியா நாட்டில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளி வீசியது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த பறக்கும் பொருள் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையே ரஷிய செய்தி தொடர்புத்துறை மர்மமான பொருளுக்கு இரு வேறு காரணங்களை கூறி வருகிறது. ஒன்று வானில் தோன்றும் அபூர்வ ஒளியான அரோரா போரெய்லிஸ் அல்லது டோபோல் ராக்கெட்டின் சுவடாக இருக்கலாம் என்பதாகும்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here